திருக்கோவில் முகவரி

ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் திருக்கோவில்
M345+JW2, மாரமங்கலம்,
தூத்துக்குடி மாவட்டம்- 628802.
தலைமை பூசாரி:  +91 83444 22753
உதவி பூசாரி: +91 95666 70472

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது*.

நேரடி பேருந்து கிடைக்காதவர்கள் திருசெந்தூர் செல்லும் பேருந்தில் ஏறி பழைய காயல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ ரிக்ஷா மூலமாக திருக்கோவில் வந்தடையலாம்.

கோவில் தொலைவு
தூத்துக்குடி: 18 கி.மீ.
திருசெந்தூர்: 25 கி.மீ.
பழையகாயல்: 5.3 கி.மீ.
ஏரல்: 6.7 கி.மீ.

வரைபடம்