முக்கிய விழாக்கள்

கால் நாட்டு விழா: பிரதி ஆனி மாதம் 2ஆம் செவ்வாய்க்கிழமை

மகா கொடை விழா: பிரதி ஆனி மாதம் 3ஆம் செவ்வாய்க்கிழமை
மகா கொடைவிழாவுக்கு முந்தைய நாள் (திங்கள்கிழமை) இரவில் குடியழைப்பு பூஜை நடைபெறும்.

படுக்கை பூஜை: பிரதி தை மாதம் 3ஆம் செவ்வாய்க்கிழமை

அடுத்த கொடை விழா

வாராந்திர சிறப்பு பூஜை

பிரதி தமிழ் மாதம் கடைசி செவ்வாய் கிழமை மாதாந்திர சிறப்பு பூஜை மிகவும் விமரிசையாக நடைபெறும்.

பக்தகோடிகள் திரளாக கலந்து கொண்டு கருணைக் கடலாம் அருள்மிகு ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் பெருமானின் அருளைப்பெற அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு:- சிறப்பு பூஜைக்கு உபயம் செய்ய விரும்புவர்கள் 2 வாரம் முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாதாந்திர சிறப்பு பூஜை